25 April 2025 current affairs test in Tamil

25 April 2025 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. யாருடைய பெயரில், கும்பகோணத்தில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்?

#2. சிந்து நதிநீர் ஒப்பந்தம் எந்த இரு நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்டது?

#3. ‘உருக்கு உற்பத்தியில் உலக அளவில் இந்தியா எத்தனையாவது பெரிய நாடாக உருவெடுத்துள்ளது?

#4. ஐஎன்எஸ் சூரத் போர்க் கப்பலில் ஏவுகணை சோதனை எங்கு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது?

#5. சிம்லா ஒப்பந்தம் எந்த ஆண்டு கையொப்பமானது?

#6. குடிமைப் பணி தேர்வுப் பயிற்சி மையம் எங்கு அமைக்கப்பட உள்ளது?

#7. பிரவீண் சித்ரவேல் கீழ்கண்ட எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?

#8. மயோனைஸுக்கு தமிழக அரசு எத்தனை ஆண்டுகள் தடைவிதித்துள்ளது?

#9. உலக மலேரியா தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

Previous
SUBMIT