24 September 2024 current affairs test in Tamil

24 September 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

நீங்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள் 

நீங்கள் குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. புனே விமான நிலையம் எவ்வாறு பெயர்மாற்றம் செய்யப்படுகிறது?

#2. மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து உடல் உறுப்பு தானமாக பெறுவதற்கான உறுப்பு மாற்று சிகிச்சை திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

#3. ஐ.நா.வின் ‘எதிர்காலத்துக்கான உச்சிமாநாடு எங்கு நடைபெற்றது?

#4. குரங்கு அம்மையின் ‘கிளேட் 1பி’ வைரஸ் இந்தியாவில் முதல் முறையாக எங்கு கண்டறியப்பட்டுள்ளது?

#5. 97-ஆவது ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்ட திரைப்படம் எது?

#6. இஸ்ரேல் சமீபத்தில் எந்த நாட்டின் ஹிஸ்புல்லா மீது வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது?

#7. தஞ்சாவூரில் அமைக்கப்பட்டுள்ள மினிடைடல் பூங்காவை தொடங்கி வைத்தவர் யார்?

#8. மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024 பட்டத்தை வென்றவர் யார்?

#9. அரசுப் பேருந்துகளின் பயணச் சீட்டு முன்பதிவு செய்வதற்கான செயலி _______

#10. ‘பனா கைஹ்’ திட்டம் எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது?

Previous
SUBMIT