24 April 2025 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. சிந்து நதிநீர் பகிர்வு ஒப்பந்தம் எந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டது?
#2. 2024-25ஆம் நிதியாண்டில் மின்னணு ஏற்றுமதியில் எந்த மாநிலம் முதலிடத்தை பிடித்துள்ளது?
#3. இந்தியாவின் முதல் 'குவாண்டம் கம்ப்யூட்டிங் கிராமத்தை' எந்த மாநிலம் நிறுவுகிறது?
#4. ‘AI Careers for Women’ என்ற திட்டத்தை கீழ்கண்ட எந்த நிறுவனத்துடன் இணைந்து மத்திய அரசு தொடங்கியுள்ளது?
#5. பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்குவதற்கான பிரதமரின் விருது 2024 எந்த செயலிக்கு வழங்கப்பட்டுள்ளது?
#6. எந்த நாட்டில் செயற்கை நுண்ணறிவு உதவியுடன் உலகின் முதல் குழந்தை பிறந்துள்ளது?
#7. எத்தனை வயதுக்கு மேலான சிறுவர்கள் வங்கிக் கணக்கை கையாளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது?
#8. அணுசக்தி அல்லாத புளோடார்ச் வெடிகுண்டை எந்த நாடு சோதனை செய்துள்ளது?
#9. தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
Finish