23&24 February 2025 current affairs test in Tamil

23&24 February 2025 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. எங்கு நடைபெறும் அகழாய்வில் சங்கு பதக்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளது ?

#2. பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டாவது முதன்மைச் செயலராக நியமிக்கப்பட்டவர் யார்?

#3. தமிழ்நாட்டில் எத்தனை முதல்வர் மருந்தகங்கள் தொடங்கப்பட்டுள்ளது?

#4. பிஎம் கிஸான் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது?

#5. நாட்டின் மிக உயரமான தங்க கோபுரம் எந்த மாநிலத்தில் உள்ளது?

#6. ஹுலி வேஷா என்பது எந்த மாநிலத்தின் நடனம்?

#7. 100 நாள் காசநோய் இல்லாத இந்தியா திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ?

#8. கத்தார் ஓபன் ஆடவர் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?

#9. வங்கதேசம் எந்த ஆண்டு தனி நாடாக உருவானது?

#10. ‘அப்பா’ செயலியை தொடங்கி வைத்தவர் யார்?

Previous
SUBMIT