2&3 March 2025 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. 97வது ஆஸ்கார் விருது வென்ற சிறந்த நடிகர் யார்?
#2. பாலைவன வேட்டை 2025 பயிற்சி எங்கு தொடங்கப்பட்டுள்ளது?
#3. நிலவில் தரையிறங்கிய தனியார் நிறுவனத்தின் 2-ஆவது விண்கலம் எது?
#4. இந்தியன் ஆயில் நிறுவனத்தின் புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டவர் யார்?
#5. ‘மக்கள் மருந்தகம் தினம்’ எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
#6. பிப்ரவரியில் ஜிஎஸ்டி ________ லட்சம் கோடி வசூலாகியுள்ளது?
#7. 2024-25ஆம் நிதியாண்டில் இந்தியா _______ % வளர்ச்சியடையும் என்று IMF கணித்துள்ளது ?
#8. கம்பு ஊன்றித் தாண்டுதலில் ___________ மீ உயரம் தாண்டி டியூப்லான்டிஸ் மீண்டும் உலக சாதனை படைத்துள்ளார்.
#9. மெக்ஸிகோ ஓபன் டென்னிஸ் போட்டியில் எந்த நாட்டின் தாமஸ் மெக்ஹாக் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்?
#10. ரஞ்சி கோப்பை கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியில் எந்த அணி சாம்பியன் பட்டம் வென்றது?
#11. தேசிய பாதுகாப்பு தினம்?
#12. அதி உத்கிரிஷ்ட் சேவா பதக்கம் யாருக்கு வழங்கப்படுகிறது?
Previous
SUBMIT