23 March 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
VERY GOOD
NOT BAD
#1. எந்த நாட்டின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆஃப் ட்ரூக் கியால்பூ’ விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது?
#2. இந்தியாவுக்கும் எந்த நாட்டுக்கும் இடையே ரயில் போக்குவரத்து தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது?
#3. இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ஏவுகணை எது?
#4. பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியக் கொடியை ஏந்தி செல்ல உள்ள தமிழக வீரர் யார்?
#5. புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றுள்ளவர் யார்?
#6. கீழ்கண்ட எந்த மாநிலங்களில் கடல் பரப்பில் காற்றாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது?
#7. ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் எப்போது தொடங்கப்பட்டது?
#8. இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டியின் எத்தனையாவது சீசன் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது?
#9. லெபனானில் நடைபெற்ற டபிள்யூடிடி ஃபீடர் சீரிஸ் டேபிள் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?
Previous
SUBMIT