23 April 2025 current affairs test in Tamil

23 April 2025 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. யாருடைய பிறந்த நாளை தமிழ் வார விழாவாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்?

#2. ஆர்யபட்டா செயற்கைக்கோள் எந்த ஆண்டில் விண்ணில் செலுத்தப்பட்டது?

#3. இந்தியாவின் மிகப்பெரிய கப்பல் முனையம் எங்கு தொடங்கப்பட்டுள்ளது?

#4. நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி___________%-ஆக இருக்கும் என IMFகணித்துள்ளது?

#5. லாரியஸ் உலக விளையாட்டு விருதுகளில் சிறந்த வீரர் விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?

#6. சிம்ரன்பிரீத் கௌர் கீழ்கண்ட எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?

#7. சமீபத்தில் செய்திகளில் காணப்பட்ட பெஹல்காம் எங்கு உள்ளது?

#8. உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரம் பற்றி கூறும் அரசமைப்பு சட்ட பிரிவு?

#9. உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

Previous
SUBMIT