22 March 2024 current affairs test in Tamil

22 March 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

VERY GOOD

NOT BAD

#1. எந்த நாட்டிலிருந்து இந்தியர்களை மீட்க ஆப்ரேஷன் இந்திராவதி தொடங்கப்பட்டுள்ளது?

#2. இந்தியாவின் முதல் உட்புற தடகள மையம் எங்கு தொடங்கப்பட்டுள்ளது?

#3. அக்னிபான் ராக்கெட்டை எந்த நிறுவனம் தயாரித்துள்ளது?

#4. Queqiao-2 செயற்கைக்கோளை எந்த நாடு விண்ணில் செலுத்தியுள்ளது?

#5. உலக தண்ணீர் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

#6. பி.வி.நரசிம்ம ராவ் நினைவு விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?

#7. குவாலியர் கோட்டை எங்கு அமைந்துள்ளது?

#8. பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் பற்றி கூறும் சட்டபிரிவு எது?

#9. 2024 ஆம் ஆண்டிற்கான பிரைம் வாலிபால் லீக் தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டம் வென்றது?

Previous
SUBMIT