22 January 2025 current affairs test in Tamil

22 January 2025 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. உலகின் மிக நீளமான சுரங்கப்பாதை எந்த நாட்டில் அமைக்கப்பட்டுள்ளது ?

#2. பொன்னுக்கு வீங்கி நோய் கீழ்கண்ட எந்த தீநுண்மியால் ஏற்படுகிறது?

#3. எத்தனை டி-72 கவச வாகனங்களை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது?

#4. இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டம் கீழ்கண்ட எதனுடன் தொடர்புடையது?

#5. 5. தேசிய குழந்தைகள் நலதிட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

#6. ‘நம்ம பள்ளி – நம்ம ஊரு’ திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

#7. 19 வயதுக்கு உட்பட்ட மகளிருக்கான டி.20 உலகக் கோப்பை எங்கு தொடங்கப்பட்டுள்ளது?

#8. புதுமைப் பெண் திட்டத்தால் கல்லூரியில் சேரும் மாணவிகளின் எண் ணிக்கை_______ சதவீதம் உயர்ந்துள்ளது?

#9. கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்ட உள்ளவர் யார்?

#10. மணிப்பூர் மாநிலம் உருவான தினம்?

Previous
SUBMIT