22 February 2025 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. 2025-ஆம் ஆண்டின் உலகின் சிறந்த பெண்கள் பட்டியலில் இடம்பெற்ற இந்திய பெண் யார்?
#2. FBI இயக்குநராக தேர்வுசெய்யப்பட்டவர் யார்?
#3. மண் வள அட்டை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#4. இந்தியாவின் முதல் திறந்தவெளி கலை சுவர் அருங்காட்சியகம் எங்கு தொடங்கப்பட்டுள்ளது?
#5. சிங்கப்பூரில் கடல்சார் பயண வழிசெலுத்தல் உதவிகள் சர்வதேச அமைப்பின் துணைத்தலைவராக எந்த நாடு தேர்வு செய்யப்பட்டுள்ளது?
#6. 8வது இந்தியப் பெருங்கடல் மாநாடு எங்கு நடைபெற்றது?
#7. இளம் விஞ்ஞானி திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ?
#8. கொலீஜியம் அமைப்பு கீழ்கண்ட யாரை நியமிக்க பரிந்துரை வழங்குகிறது?
#9. மொழிபெயர்ப்பு வசதியை செயல்படுத்திய இந்தியாவின் முதல் சட்டமன்றம்?
#10. உலக சிந்தனை தினம் ?
Previous
SUBMIT