21 March 2026 current affairs test in Tamil & English

The 21 March 2026 Current Affairs Test is designed to evaluate a candidate’s understanding of important national and international events of the day. It is especially useful for exams like UPSC, SSC, Banking, Railways, and TNPSC.

 

Results

அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

     You have scored high marks. Congratulations.

 CLICK HERE
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் 

              You have received low marks.

 CLICK HERE

#1. எங்கு அமைந்துள்ள கலிஞ்சர் கோட்டை குன்றை புவி-பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது? (Where is the Kalinjar Fort Hill located, which has been declared a geo-heritage site?)

#2. ஜவுளி ஏற்றுமதியில் இந்தியாவின் முதன்மை மாநிலமாக எந்த மாநிலம் உருவெடுத்துள்ளது ? (Which state has emerged as the leading textile exporter in India?)

#3. 2026ஆம் ஆண்டுக்கான ஸ்டாக்ஹோம் நீர் விருதை வென்றவர் யார்.? (Who won the Stockholm Water Prize 2026?)

#4. ‘கிருஷி சகி ‘ திட்டம் கீழ்கண்ட எதனுடன் தொடர்புடையது? (The ‘Krishi Sakhi’ scheme is related to which of the following?)

#5. ‘அமோக் ஜ்வாலா ‘பயிற்சி எங்கு நடைபெற்றது? (Where was the ‘Amogh Jwala’ exercise conducted?)

#6. இந்தியாவில் அரிய வகை நிரந்தர புவி காந்த உற்பத்தியை ஊக்குவிக்க, மத்திய அமைச்சரவை ________ மதிப்பிலான திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது (To promote the production of rare earth permanent magnets in India, the Union Cabinet has approved a scheme worth ________.)

#7. ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) எந்த இரண்டு நீர்நிலைகளை இணைக்கிறது?

#8. இந்தியா தனக்குத் தேவையான கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவில் எத்தனை சதவீதத்தை வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்கிறது? (What percentage of its crude oil and natural gas requirements does India import from foreign countries?)

#9. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வங்கி அமைப்பில் பணப்புழக்கத்தை (Liquidity) நிர்வகிக்கப் பயன்படுத்தும் ஒரு குறுகிய கால பணவியல் கொள்கை கருவி? (Which is a short-term monetary policy tool used by the Reserve Bank of India to manage liquidity in the banking system?)

#10. சர்வதேச வன தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது? (On which day is International Day of Forests observed?)

Previous
SUBMIT

Leave a Comment