21 February 2025 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி.அனந்த நாகேஸ்வரனின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது?
#2. பேராசிரியர் அன்பழகன் விருது கீழ்கண்ட எதனுடன் தொடர்புடையது?
#3. சமக்ர சிக்ஷா திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#4. மாநில எஸ்சி, எஸ்டி ஆணைய துணைத் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
#5. ஜி-20 கூட்டமைப்பின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மாநாடு எங்கு நடைபெற்றது?
#6. பாதுகாப்பு அமைச்சகம், 149 மென்பொருள் ரேடியோக்களை கொள்முதல் செய்ய எந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது?
#7. எந்த நாடு திருகோணமலையில் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பது தொடர்பாக இந்தியாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது ?
#8. 23-ஆவது தேசிய பாரா தடகள விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாடு எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது?
#9. ரேகா குப்தா எந்த மாநிலம் அல்லது யூபி -ன் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்?
#10. சர்வதேச தாய்மொழி தினம் ?
Previous
SUBMIT