20 March 2026 current affairs test in Tamil & English

The 20 March 2026 Current Affairs Test is designed to evaluate a candidate’s understanding of important national and international events of the day. It is especially useful for exams like UPSC, SSC, Banking, Railways, and TNPSC.

 

Results

அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

     You have scored high marks. Congratulations.

 CLICK HERE
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் 

              You have received low marks.

 CLICK HERE

#1. 2026ஆம் ஆண்டுக்கான உலகின் மகிழ்சிகரமான பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடத்தைப் பிடித்துள்ளது? (What is India’s rank in the World Happiness Report 2026?)

#2. உலகின் மகிழ்ச்சியற்ற நாடுகளின் பட்டியலில் முதலிடம் பிடித்த நாடு எது ? (Which country ranks as the least happy country in the world?)

#3. எந்த மாநிலத்தில் 2 குழந்தைகளுக்கு அதிகமாகவுள்ள குடும்பத்துக்கு ரூ. 25,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது? (Which state has announced ₹25,000 incentive for families with more than 2 children?)

#4. தெலுங்கு கன்னட புத்தாண்டைக் குறிக்கும் பண்டிகை எது? (Which festival marks the Telugu & Kannada New Year?)

#5. மகாராஷ்டிராவைத் தொடர்ந்து கீழ்க்கண்ட எந்த மாநிலத்தில் கட்டாய மதமாற்றத்தைக் தடுக்கும் மத சுதந்திர மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது? (After Maharashtra, which state passed the Freedom of Religion Bill to curb forced religious conversion?)

#6. சீனாவுக்கான புதிய இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ? (Who has been appointed as the new Indian Ambassador to China?)

#7. சமீபத்தில் எந்த வங்கியின் தலைவரான அதானு சக்ரவர்த்தி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் ? (Recently, Atanu Chakraborty resigned as Chairman of which bank?)

#8. பாரத் எலெக்ட்ரிசிட்டி தேசிய மாநாடு எங்கு நடைபெற்றது? (Where was the Bharat Electricity National Conference held?)

#9. மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள ரிலீஃப் திட்டம் கீழ்க்கண்ட எதனுடன் தொடர்புடையது? (The “Relief” scheme introduced by the Central Government is related to which of the following?)

#10. எந்த ஆண்டுக்குள் 500 ஜிகாவாட் மரபுசாரா மின் உற்பத்திக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது? (By which year is the target of 500 GW non-fossil fuel power capacity set?)

#11. ‘ஆஃப்கான்’ கால்பந்து போட்டியானது எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது? (The ‘Afghan’ football tournament is held once in how many years?)

Previous
SUBMIT

Leave a Comment