19&20 January 2025 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. எந்த நாட்டில் அமைந்துள்ள கலாசார மையத்திற்கு திருவள்ளுவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது?
#2. கோ கோ உலகக்கோப்பை போட்டியில் எந்த அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது?
#3. CRPF-யின் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டார் யார்?
#4. ‘ஆயுஷ்மான் பாரத்’ காப்பீடு திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#5. BSF-ன் கூடுதல் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்ட தமிழக ஐபிஎஸ் அதிகாரி யார்?
#6. தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் மொத்தம் எத்தனை வகையான தடுப்பூசிகள் வழங்கப்படுகிறது?
#7. ஸ்வாமித்வா திட்டம் கீழ்கண்ட எந்த அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது?
#8. தேசிய வாக்காளர் தினம்?
#9. இஸ்ரேல் ஹமாஸ் போர் எந்த ஆண்டு தொடங்கியது?
#10. தேசிய பேரிடர் மீட்புப் படை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#11. மத்திய கனரக தொழில் நிறுவனங்கள் மற்றும் எஃகுத் துறை அமைச்சர் யார்?
#12. இந்தியா எந்த நாட்டுடன் இணைய குற்றப் புலனாய்வில் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது?
Previous
SUBMIT