19 March 2026 current affairs test in Tamil

The 19 March 2026 Current Affairs Test is designed to evaluate a candidate’s understanding of important national and international events of the day. It is especially useful for exams like UPSC, SSC, Banking, Railways, and TNPSC.

 

Results

அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

     You have scored high marks. Congratulations.

 CLICK HERE
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் 

              You have received low marks.

 CLICK HERE

#1. இந்தியாவிலேயே முதல் முறையாக 24×7 எல்பிஜி ஏடிஎம் எங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது? (Where has India’s first 24×7 LPG ATM been introduced?)

#2. பாரத் பழங்குடியினர் விழா எங்கு தொடங்கப்பட்டுள்ளது? (Where has the Bharat Tribal Festival been inaugurated?)

#3. காங்கோ குடியரசின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ளவர் யார்? (Who has assumed office as the new President of the Republic of the Congo?)

#4. BHIM செயலியின் விளம்பரத்தூதராக நியமிக்கப்பட்ட கிரிக்கெட் வீரர் யார்? (Which cricketer has been appointed as the brand ambassador of the BHIM app?)

#5. நாடு முழுவதும் தொழில்துறை வளர்ச்சியை விரைவுபடுத்தும் நோக்கில் எந்த திட்டம் தொடங்கப்படுகிறது? (Which scheme has been launched to accelerate industrial development across the country?)

#6. சமீபத்தில் எந்த நாட்டின் உளவுத் துறை அமைச்சர் இஸ்மாயில் காதிப் கொல்லப்பட்டார்? (Recently, the intelligence minister Ismail Khatib was killed in which country?)

#7. சிறிய அளவிலான நீர்மின் உற்பத்தி திட்டம் எந்த ஆண்டு வரை செயல்படுத்தப்படவுள்ளது? (Till which year will the Small Hydro Power Development Programme be implemented?)

#8. அணு உலைகளில் _____________ மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது? (Electricity is generated in nuclear reactors through _____________?)

#9. ஞானபாரதம் தேசிய கையெழுத்து பிரதி கணக்கெடுப்பை எந்த அமைச்சகம் தொடங்கியுள்ளது? (Which ministry has launched the Gyan Bharatam National Manuscript Census?)

#10. தேசிய குவாண்டம் இயக்கம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? (In which year was the National Quantum Mission launched?)

Previous
SUBMIT

Leave a Comment