18 January 2025 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. உலகின் மிகப் பெரிய மக்கள்தொகையைக் கொண்ட நாடாக எந்த நாடு முதலிடத்தை பிடித்துள்ளது?
#2. இந்திய அளவில் காற்றின் தரத்தில் முதலிடம் பிடித்த நகரம் எது?
#3. அடுத்த 2 ஆண்டுகளுக்கு இந்திய பொருளாதார வளர்ச்சி _________ சதவீதமாக இருக்கும் என உலக வங்கி கணித்துள்ளது?
#4. இந்தியாவில் 5- ஆவது அமெரிக்க துணைத் தூதரகம் எங்கு தொடங்கப்பட்டுள்ளது?
#5. உலகளாவிய பாரத போக்குவரத்து கண்காட்சி 2025யை தொடங்கி வைத்தவர் யார்?
#6. தியான்சந்த் கேல் ரத்னா விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
#7. பார்கவாஸ்திரம் வான் பாதுகாப்பு கட்டமைப்பு எங்கு பரிசோதனை செய்யப்பட்டது?
#8. எங்கு அமைக்கப்பட்ட வாளுக்குவேலி அம்பலத்தின் சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைக்க உள்ளார்?
#9. மிஷன் சக்திசாட் திட்டத்தை கீழ்கண்ட எந்த நிறுவனம் முன்னெடுத்துள்ளது?
#10. பார்வோ வைரஸ்’ தொற்றால் கீழ்கண்ட எந்த உயிரினம் பாதிக்கப்படுகிறது?
Previous
SUBMIT