18 March 2026 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
You have scored high marks. Congratulations.
CLICK HERE
#1. எந்த ஆண்டுக்குள் நாட்டில் அனைவரும் மருத்துவ காப்பீடு வரம்புக்குள் கொண்டுவரப்படுவர் ? (By which year will everyone in the country be brought under health insurance coverage?)
#2. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? (In which year was the National Highways Authority of India (NHAI) established?)
#3. பாரத் டாக்ஸி செயலி எத்தனை கூட்டுறவு நிறுவனங்களால் அறிமுகப்படுத்தப்பட்டது? (By how many cooperative societies was the Bharat Taxi app launched?)
#4. போட்டித் தேர்வுக்குத் தயாராவதற்கு இலவசமாக அறிமுகப்படுத்தப்பட்ட செயலி எது? (Which app was launched for free to prepare for competitive exams?)
#5. கீழடியில் எத்தனையாவது கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கப்படவுள்ளது? (At Keeladi, which phase of excavation work is going to be started?)
#6. எங்கு நடைபெற்ற அகழாய்வில் ‘தர்பீடோ’ குடுவை வடிவ பானை ஓடுகள் கிடைத்துள்ளன? (In which excavation were “torpedo-shaped jar” pot sherds found?)
#7. வளர்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார திட்டத்தின் கீழ் வேலைநாட்களின் எண்ணிக்கை ? (Under the Viksit Bharat Rural Employment and Livelihood Scheme, how many days of employment are provided?)
#8. ‘சீ டிராகன் 2026’ என்பது ___________? (What is “Sea Dragon 2026”?)
Previous
SUBMIT