15 March 2025 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
VERY GOOD
NOT BAD
#1. 2025-26ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தவர் யார்?
#2. எத்தனை ஆண்டுகளில் ஒரு லட்சம் மகளிரை தொழில்முனைவோராக உருவாக்க பெருந்திட்டம் தொடங்கப்பட உள்ளது?
#3. ஊரகப் பகுதிகளில் 2025-26ஆம் நிதியாண்டில் எத்தனை லட்சம் புதிய வீடுகள் கட்டப்பட உள்ளது?
#4. சென்னைக்கு அருகே எத்தனை ஏக்கர் பரப்பளவில் புதிய நகரம் உருவாக்கப்பட உள்ளது ?
#5. சுற்றுலாவை ஊக்குவிக்க புதிய விமானநிலையம் எங்கு அமைக்கப்படும் என்று தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது?
#6. மாநகராட்சிகளில் யாருக்காக அன்புச் சோலை மையங்கள் அமைக்கப்பட உள்ளது?
#7. எத்தனை வயதுக்குள்பட்ட சிறுமிகளுக்கு கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி வழங்கப்பட உள்ளது?
#8. எத்தனை கோடியில் விசைத்தறி நவீனப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது?
#9. தமிழகத்தில் பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு மாதம் ________ உதவித் தொகை வழங்கப்பட உள்ளது
#10. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் பயன்பெறும் வகையில் எந்தனை இடங்களில் புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட உள்ளது?
#11. தமிழ்நாட்டில் அடிப்படை அறிவியல் மற்றும் கணித ஆராய்ச்சி மையங்கள் எங்கு அமைக்கப்பட உள்ளது?
#12. உயர்கல்வி பயிலும் மூன்றாம் பாலினத்தவருக்கும் மாதம் __________ உதவித்தொகை வழங்கப்பட உள்ளது?
#13. பூநாரை பறவைகள் சரணாலயமாக எந்த பகுதி அறிவிக்கப்பட உள்ளது ?
Previous
SUBMIT