14 March 2026 current affairs test

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

     You have scored high marks. Congratulations.

 CLICK HERE
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் 

              You have received low marks.

 CLICK HERE

#1. பாரத் டெக்ஸ் 2026 என்ற உலகின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த ஜவுளி கண்காட்சி எங்கு நடைபெற உள்ளது? (Where is the world’s largest integrated textile exhibition, Bharat Tex 2026, going to be held?)

#2. “Tuticorin விமான நிலையம் எவ்வாறு பெயர்மாற்றம் செய்யப்படுகிறது? (How is Tuticorin Airport being renamed?)

#3. உடன்குடியில் புதிதாக நிறுவப்பட்டுள்ள அனல் மின் நிலையத்தை திறந்து வைத்தவர் யார்? (Who inaugurated the newly established thermal power plant at Udangudi?)

#4. மாநில தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டவர் யார் ? (Who was appointed as the State Information Commissioner?)

#5. ஊதா விழா யாருடைய திறமைகள், சாதனைகள் மற்றும் பங்களிப்பைக் கொண்டாடும் ஒரு பிரத்யேக நிகழ்வாகும்? (The Purple Fest is a special event celebrating the talents, achievements, and contributions of whom?)

#6. பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? (In which year was the Pradhan Mantri Formalisation of Micro Food Processing Enterprises (PMFME) scheme launched?)

#7. அணுமின் நிலையத்தின் செயல்பாடுகளைக் கவனிக்கும் முதல் பெண் தலைமை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டவர் யார் ? (Who was appointed as the first woman Chief Superintendent to oversee the operations of a nuclear power plant?)

#8. எந்த நிறுவனத்தின் சி.இ.ஓ சாந்தனு பதவி விலகுகிறார்? (The CEO Shantanu is stepping down from which company?)

#9. பை தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது? (On which date is Pi Day observed?)

#10. பிரதமரின் கிஸான் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? (In which year was the Pradhan Mantri Kisan Samman Nidhi (PM-KISAN) scheme launched?)

Previous
SUBMIT