14 February 2025 current affairs test in Tamil

14 February 2025 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. தற்போது எந்த மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது?

#2. ஃபேர்புரோ 2025 கண்காட்சியின் எத்தனையாவது பதிப்பு சென்னையில் தொடங்கப்படுகிறது?

#3. காதி மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத் துறை பொறுப்பு யாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது?

#4. செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பயிற்சி வழங்க எந்த மாநிலத்துடன் மைக்ரோ சாஃப்ட் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது?

#5. முத்ரா திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

#6. சென்னை உயர்நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை?

#7. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டம் எத்தனை கிமீ நீளம் கொண்டது?

#8. லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?

#9. எந்த ஆண்டுக்குள் பருப்பு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது?

#10. காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் எத்தனையாவது பதிப்பு இந்தவருடம் தொடங்குகிறது?

Previous
SUBMIT