13&14 March 2025 current affairs test in Tamil

13&14 March 2025 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

VERY GOOD

NOT BAD

#1. தமிழ்நாட்டின் தனிநபர் ஆண்டு வருமானம் எத்தனை லட்சமாக அதிகரித்துள்ளது?

#2. இந்தியா-மோரீஷஸ் இடையே எத்தனை ஒப்பந்தங்கள் கையோப்பமாகியுள்ளது?

#3. ‘மகாசாகர்’ கொள்கையை அறிவித்தவர் யார் ?

#4. ₹ சின்னத்தை வடிவமைத்தவர் யார்?

#5. எந்த ஆண்டுக்குள் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதார நாடாகும் என கணிக்கப்பட்டுள்ளது?

#6. சிறுநீரகம் காப்போம் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

#7. அஸ்வினி ரேடார்களை கொள்முதல் செய்ய எந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது?

#8. வெளிநாடுவாழ் இந்திய (என்ஆர்ஐ) மகளிருக்கான சிறப்பு சேமிப்புக் கணக்கு திட்டத்தை எந்த வங்கி தொடங்கியுள்ளது?

#9. உலக புகை பிடிக்காத தினம் (No Smoking Day) எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

#10. SpaDex விண்கலம் எந்த ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது?

#11. 2023-24ஆம் நிதியாண்டில் தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு __________ %

#12. 15-ஆவது நிதிக் குழுவின் பரிந்துரைப்படி, மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் எத்தனை சதவீதத்துக்குள் கடன் வாங்கிக் கொள்ளலாம்?

#13. சமீபத்தில் எந்த விமானத்திலிருந்து அஸ்திரா ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்து பார்க்கப்பட்டது?

Previous
SUBMIT