13 March 2026 current affairs test

13 March 2026 current affairs test

The 13 March 2026 Current Affairs Test is designed to evaluate a candidate’s understanding of important national and international events of the day. It is especially useful for exams like UPSC, SSC, Banking, Railways, and TNPSC.

 

Results

அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

     You have scored high marks. Congratulations.

 

 CLICK HERE

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் 

              You have received low marks.

 

 CLICK HERE

#1. இந்தியாவிலேயே முதன்முறையாக நுண்பாசி அடிப்படையிலான ப்யூர் ஏர் கோபுரம் எங்கு நிறுவப்பட்டுள்ளது? (Where was India’s first microalgae-based “Pure Air Tower” installed?)

#2. மக்களவைத் தலைவர் அல்லது துணைத் தலைவருக்கு எதிரான தீர்மானம் பரிசீலனையில் உள்ளபோது, அவை அலுவல்களுக்கு அவர் தலைமை தாங்க முடியாது என்று கூறும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு எது? (Which Article of the Constitution of India states that the Speaker or Deputy Speaker of the Lok Sabha shall not preside while a resolution for their removal is under consideration?)

#3. தமிழகத்தின் 27-ஆவது ஆளுநராக பொறுப்பெற்றுள்ளவர் யார்? (Who has assumed office as the 27th Governor of Tamil Nadu?)

#4. சமீபத்தில் DRDO எந்த விமானத்திலிருந்து உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ADC-150யை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது? (Recently, the Defence Research and Development Organisation (DRDO) successfully tested the indigenous ADC-150 from which aircraft?)

#5. ‘சர்லாபென்’ என்ற முன்முயற்சி கீழ்க்கண்ட எதனுடன் தொடர்புடையது? (The “Sarlaben” initiative is related to which of the following?)

#6. இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையர் யார்? (Who is the current Chief Election Commissioner of India?)

#7. எந்த ஆண்டை சர்வதேச பெண் விவசாயிகள் ஆண்டாக ஐ.நா.சபை பிரகடனப்படுத்தியுள்ளது? (Which year has the United Nations declared as the International Year of Women Farmers?)

#8. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? (In which year was the United Nations Security Council established?)

#9. சமீபத்தில் செய்திகளில் காணப்படும் ‘ஷெங்லாங் சூயஸ்மேக்ஸ்’ என்பது ______________? (Recently seen in news, what is “Shenglong Suezmax”?)

#10. நிதி ஆயோகின் நிதி சுகாதாரக் குறியீடு 2026இல் முதலிடம் பிடித்த மாநிலம் எது? (Which state topped the Fiscal Health Index (FHI) released by NITI Aayog in 2026?)

#11. உலக சிறுநீரக தினம் 2026 எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது? (When was World Kidney Day 2026 observed?)

#12. FIFA World Cup கால்பந்து போட்டி எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது? (How often is the FIFA World Cup football tournament held?)

Previous
SUBMIT