13 February 2025 current affairs test in Tamil

13 February 2025 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. 2024ஆம் ஆண்டிற்கான ஊழல் தரவரிசையில் இந்தியா எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது?

#2. வருமான வரிச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?

#3. தமிழ்நாட்டில் உயர் கல்வியில் பெண்களின் சேர்க்கை எத்தனை சதவீதமாக உயர்ந்துள்ளது?

#4. ஐ.நா.வின் சமூக மேம்பாட்டு ஆணையத்தின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?

#5. தாவர்சந்த் கெலாட் எந்த மாநிலத்தின் ஆளுநர்?

#6. இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே சிறிய அணுஉலைகள் (எஸ்எம்ஆர்) மற்றும் அதிநவீன அணுஉலைகளை (ஏஎம்ஆர்) கூட்டாக உருவாக்க பூர்வாங்க ஆவணம் கையொப்பமிடப்பட்டது ?

#7. யுபிஎஸ் திட்டம் கீழ்கண்ட எதனுடன் தொடர்புடையது?

#8. பள்ளிகளில் பாலியல் துன்புறுத்தல் குறித்து மாணவர்கள் புகார் தெரிவிக்க அறிமுகப்படுத்தப்பட்ட எண் என்ன?

#9. மைக்கோ பாக்டீரியம் லெப்ரே என்ற பாக்டீரியாவை ஏற்படும் நோய் எது?

#10. உலக வானொலி தினம்?

Previous
SUBMIT