12 September 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
நீங்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
நீங்கள் குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. ஆப்பரேஷன் ஓநாய் எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது?
#2. 2024-ஆம் ஆண்டுக்கான ‘தேசிய ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது எத்தனை பேருக்கு வழங்கப்பட்டுள்ளது?
#3. ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#4. பிரதமரின் கிராமப்புற சாலைத்திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#5. ‘மௌசம் இயக்கம்’ எத்தனை ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்பட உள்ளது?
#6. ஐசிசியின் 13-ஆவது ஒருநாள் உலகக் கோப்பை போட்டி எங்கு நடைபெற்றது?
#7. நாடு முழுவதும் எத்தனை இடங்களில் உணவுத் தர பாதுகாப்பு, சோதனை ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளது?
#8. நியூயார்க் இரட்டை கோபுரத் தாக்குதலின் 23-ஆவது ஆண்டு நினைவு எந்த நாளில் அனுசரிக்கப்பட்டது?
#9. மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு தினம்?
#10. செமிகான்-2024 சர்வதேச கருத்தரங்கம் எங்கு தொடங்கப்பட்டுள்ளது?
Previous
SUBMIT