1&2 March 2026 current affairs test

1&2 March 2026 current affairs test

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

 CLICK HERE

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் 

 CLICK HERE

#1. நா டு தழுவி ய HPV தடுப்பூசி தி ட்டத்தை பி ரதமர் மோ டி எந்த நா ளி ல் தொ டங்கி வை த்துள்ளா ர்? ( On which date did Prime Minister Modi launch the nationwide HPV vaccination programme?)

#2. ரயில் நிலையங்களை நவீனப்படுத்துவதற்காக தொடங்கப்பட்ட திட்டம் எது? (Which scheme was launched to modernize railway stations?)

#3. பிப்ரவரி 2026இல் வசூலான GST? (What was the total GST collection in February 2026?)

#4. அமெரிக்காவின் ஈரான் மீதான தாக்குதலுக்கான காரணம் என்ன? (What is the reason for the U.S. attack on Iran?)

#5. ஈரான் மீதான அமெரிக்க ராணுவ நடவடிக்கைக்கு ___________ பெயரிடப்பட்டுள்ளது? (The U.S. military operation against Iran has been named ___________?)

#6. ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? (When was the ‘Nalam Kaakkum Stalin’ scheme launched?)

#7. ஈரான் நாட்டின் உயர்ந்த தலைமை மதகுரு யார்? (Who was the Supreme Leader of Iran?)

#8. FICCI-யின் “India Sports Award 2025” யாருக்கு வழங்கப்பட்டது? (FICCI presented the “India Sports Award 2025” to whom? )

#9. துபை டூட்டி ஃப்ரீ ஆடவர் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்? (Who won the Dubai Duty Free Men’s Tennis Championship?)

#10. ரஞ்சி கோப்பை எந்த விளையாட்டைச் சேர்ந்தது? (Ranji Trophy is associated with which sport?)

Previous
SUBMIT