12 March 2025 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
VERY GOOD
NOT BAD
#1. எந்த நாட்டின் உயரிய விருதான ‘Order of the Star and Key of Indian Ocean’ விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது?
#2. 2025-26ஆம் ஆண்டில் புற்றுநோயாளிகள் பராமரிப்பு மையம் அமைக்கப்பட உள்ளது?
#3. இணைய குற்றவாளிகளின் இருப்பிடத்தை எளிதில் கண்டறியும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட மென்பொருள் என்ன ?
#4. இந்தியாவின் முதல் பெண் மத்திய சட்டச்செயலாளராக நியமிக்கப்பட்டவர் யார்?
#5. ஜுச்சோங்ஷி என்ற குவாண்டம் கணினியை எந்த நாடு அறிமுகம் செய்துள்ளது?
#6. குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் வருகையை முறைப்படுத்துவதற்கான சட்டத்தை இயற்றுவது எந்த பட்டியலின் கீழ் வருகிறது?
#7. பிரதமரின் விவசாயிகள் நிதியதவி திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#8. பெண்களுக்கான ஆசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் எந்த அணி சாம்பியன் ஆகியுள்ளது?
#9. உலக குளுக்கோமா தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
Previous
SUBMIT