12 February 2025 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. முதலாவது சர்வதேச செயற்கை நுண்ணறிவு செயல் உச்சி மாநாடு எங்கு தொடங்கப்பட்டுள்ளது?
#2. சைக்ளோன் 2025 கூட்டு இராணுவ பயிற்சி எந்த இரு நாடுகளிடையே மேற்கொள்ளப்படுகிறது?
#3. இஸ்ரோவுடன் இணைந்து நவீன செமிகண்டக்டர் சிப்பை எந்த ஐஐடி வடிவமைத்துள்ளது?
#4. மத்திய அரசின் தேசிய ஊரக வாழ்வாதார திட்டம் எந்த அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது ?
#5. முதல்வர் மருந்தகம் அமைக்கும் தொழில் முனைவோருக்கு, அரசு வழங்கும் மானியம் ________ ?
#6. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#7. சிங்காரச் சென்னை 2.0 திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#8. ‘இந்திய எரிசக்தி வாரம்-2025’ என்ற கருத்தரங்கம் எங்கு தொடங்கப்பட்டுள்ளது?
#9. நாரி அதாலத் என்பது _____________?
Previous
SUBMIT