11 September 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
நீங்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
நீங்கள் குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. ‘முதலமைச்சர் கிசான்’ திட்டம் எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது?
#2. விண்ணிற்கு மனிதர்களை அனுப்பி ஆய்வு செய்ய இஸ்ரோ முன்னெடுத்துள்ள திட்டம் எது?
#3. பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#4. டிஜி யாத்ரா வசதி எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#5. 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி எந்த நாட்டில் தொடங்கப்பட்டுள்ளது?
#6. பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில் இந்தியா எத்தனை தங்க பதக்கங்களை வென்றுள்ளது ?
#7. FY24ல் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் தமிழ்நாடு எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது?
#8. எந்த நிறுவனம் திருச்சியில் மின்னணு உற்பத்தி நிறுவனத்தை அமைக்க உள்ளது?
#9. உலக அளவில் _______ சதவீத எண்ம பரிவர்த்தனைகள் இந்தியாவில் நடைபெறுகிறது?
#10. .உலக தற்கொலை தடுப்பு தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
#11. அப்தெல்மட்ஜித் டெபோன் கீழ்கண்ட எந்த நாட்டின் அதிபராக தேர்வுசெய்யப்பட்டுள்ளார்?
Previous
SUBMIT